விஜய் சங்கீதா திருமண பத்திரிகை 25-08-1999!!
விஜய்,சங்கீதா:திருமண அழைப்பிதழின் முதல் பக்கத்தில் 'இத் திருமணம் இறைவனால் எழுதப்பட்டது' என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது.
மணமகளின் படத்தைப் பத்திரிகைக்குக் கொடுப்பதில் நிறையத் தயக்கம் காட்டினார் விஜய்.
"கடந்த ஓராண்டாகவே பத்திரிகைகள் மணமகளின் படத்தைக் கேட்டு நச்சரித்து வந்தன.
தான் மணக்க இருக்கும் பெண்ணைப் பிரபலப்படுத்த விரும்பவில்லை" என்று கூறிய விஜய், இப்போதும் "இப் படத்தை பிரசுரிக்காவிட்டால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்" என்றார் விஜய்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக