ராணிப்பேட்டையில் 24×7 இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த சந்திரகலா IAS !!

ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். சந்திரகலா  IAS அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 காண தேர்தல் முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தேர்தல் தொடர்பான புகார்களை பெரும் வகையில் 24×7 இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர். பேபி இந்திரா நேர்முக உதவியாளர்( தேர்தல்) பூமா தேர்தல் வட்டாட்சியர். வசந்தி மற்றும் பலர் உள்ளனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!