தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் 24×7 தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்ட ரஞ்ஜீத் சிங் IAS!!
தேனி மாவட்டம்,தேனி மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள 24×7 தேர்தல் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக் குழுக்களை GPS மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர். ரஞ்ஜீத் சிங் IAS அவர்கள் பார்வையிட்டார்.
தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்
கருத்துரையிடுக