சென்னையில் 24 ஆம் தேதி மண்டல மாநாடு!அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி கட்சி தலைவர் டாக்டர். ஐசக் அறிவிப்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தலைமை இடமாக கொண்டு அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது இக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ஐசக் அய்யா . மார்ச் 19ந் தேதி நேற்று . அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில் அவர் கூறியதாவது சிறுபான்மை கிறிஸ்துவ மக்கள் மற்றும் பிற மதத்தை சார்ந்த ஏனைய மக்களின்  மீது அக்கறை கொண்ட கட்சி யாக அகில ஜனநாயக மக் கள் கட்சி 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறது அப்பணிகள் மேலும் தொடர  வரு கின்ற சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவ முடிவு செய்து உள்ளது எனவே கட்சியின் பலத்தினை நிருபிக்கும் வண்ணம் வருகிற 24 ம் தேதி சென்னையில் வழக்கு மண் டல மாநாட்டை சிறப்பாக நடத்த முடிவு எடுத்து உள்ளோம்.அன்று தனித்து அல்லது கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது குறித்து முடிவு அறிவிக்கபடும் அதே நேரத்தில் கூட்டணிக்கு யார் அழைத்தாலும் அவர்களுடன் இணைந்து 234 இட ங்களையும் வென்று காட்டு வோம் என குறிப்பிட்டு இருந்தார்

அப்போது தேசிய பொது செயலாளர் ஸ்டீபன்சன் குமார், தேசிய மகளிர் அணி செயலாளர் பிரேமா ஐசக் தேசிய இளைஞர் அணி தலைவர் கிளிண்டன்.மாநில இளைஞரணி செயலாளர் சத்யன் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!