ஆலங்குடி எம் எம் 23 வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கடலை அறவை செய்ய விவசாயிகள் நேரடியாக அதிக விலைக்கு லபம்பெற விவசாயிகளுக்கு அழைப்பு!!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் எம் எம் 23 ஆலங்குடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆலங்குடி பகுதி விவசாயிகளுக்கு ஓர் மகிழ்ச்சியாரமான செய்தி ஆலங்குடி எம் எம் 23 வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நிலக்கடலை உடைக்கும் அளவு நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாய பெருமக்கள் கொண்டு வரும் நிலக்கடலை உடைத்து பருப்பாக்கப்பட்டு ஏலமுறையில் விற்பனை செய்து தரப்படுகிறது விற்பனை செய்யப்பட்ட நிலக்கடலைக்கான தொகையினை விவசாயிகளின் வங்கி கணக்கில் அன்றய தினமே வரவு வைக்கப்படும் என்பதனை ஆலங்குடி பகுதி விவசாயிகளுக்கு மற்றும் வியாபாரிகள் அனைவருக்கும் விற்பனை சங்க சேவையினை பயன்படுத்திக் கொள்ள அன்போடு அழைக்கப்படுகிறார்கள் 23 ஆலங்குடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் மேகலா தியேட்டர் அருகில் ஆலங்குடி இவ்வாறு பொது மேலாளர் மற்றும் செயலாளாசியர் தெரிவித்துள்ளார்கள் இதனை அதிக லாபத்திற்கு கடலைகளை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கடலைகளை உடைத்து அதக லாபம்பெற விவசாயிகளை அழைக்கப்படுகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக