தமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும்; வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி - இந்திய தேர்தல் ஆணையம்!!
5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் - வாக்குப்பதிவு நாட்கள் விவரம்.
🗳️ அசாம்
ஏப்ரல் 9
🗳️ கேரளா
ஏப்ரல் 9
🗳️ புதுச்சேரி
ஏப்ரல் 9
🗳️ தமிழ்நாடு
ஏப்ரல் 23
🗳️ மேற்குவங்கம் (2 கட்டமாக)
ஏப்ரல் 23
ஏப்ரல் 29
வாக்கு எண்ணிக்கை:
மே 04 .
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக