குடியாத்தம். 2026 சட்டமன்றத் தொகுதி(தனி ) தேர்தல் சம்பந்தமாக நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் !!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் ( தனி ) தொகுதி 2026 தேர்தல் சம்பந்தமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் . அனைத்துக் கட்சி. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான செல்வி. சுபலட்சுமி தலைமை தாங்கினார்.
உதவி தேர்தல் அலுவலரும் வட்டாட்சியர். சந்தோஷ் வரவேற்றார்.
இதில் உறுதிமொழி பத்திரத்தில் அனைத்து காலங்களும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
வேட்பாளர் பிற சட்டமன்ற தொகுதி வாக்காளராக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு . அலுவலரிடம் ( ERO.)
சான்று பெற வேண்டும்:
S C /ST பிரிவை சார்ந்தவராக இருப்பின் . வட்டாட்சியரிடம் சான்று பெற வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேரணாம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர். தேவி குடியாத்தம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர். ரேவதி மற்றும் அ.தி.மு.க. நகர செயலாளர். ஜே. கே. என். பழனி. ஏ. ரவிச்சந்திரன், வினோத்குமார்.
திமுக சார்பில் கோவிந்தராஜ் காங்கிரஸ் . வீராங்கன் கம்யூனிஸ்டு கட்சி துரை செல்வோம் காத்தவராயன் புதிய நீதி கட்சி ரமேஷ் விடுதலை சிறுத்தை கட்சி குமரேசன் ராஜேஷ் அதியமான் பா.ம..க. நகர செயலாளர். குமார்நாம் தமிழர் கட்சி . இமலன். உள்ளிட்ட பல அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தேர்தல் நடத்தை விதியும் முறைகள் எப்படி வேட்பாளர் வடிவங்களை பூர்த்தி செய்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக