ராணிப்பேட்டையில் நடைபெற்ற 2026 தேர்தலில் பணிபுரிய உள்ள மண்டல அலுவலர்களுக்கான. பயிற்சி கூட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். சந்திரகலா IAS அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 தேர்தலில் பணிபுரிய உள்ள மண்டல அலுவலர்களுக்கான. பயிற்சி கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர். பேபி. இந்திரா நேர்முக உதவியாளர்( தேர்தல் ) பூமா மற்றும் பலர் உள்ளனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக