தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் . தேர்தல் நடத்தை விதிமுறை: கண்டுகொள்ளாத அதிகாரிகள்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தனி. சட்டமன்றத் தொகுதி 2026 தேர்தல் விதிமுறையின் படி 

மறைந்த தலைவர்களின் சிலையை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

குடியாத்தம் தொகுதி தேர்தல் அலுவலர்கள் . மறைக்கப்பட்ட சிலைகளை இதுவரை திறக்க முன்வரவில்லை 

என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!