குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி 2026 தேர்தல் முன்னிட்டு நடைபெற்ற மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி !!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி 2026  பொது . தேர்தல் முன்னிட்டு இன்று. இன்று மாலை காமராஜர் பாலம் அருகில் மாபெரும் . மனித சங்கிலி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்.வே.இரா.சுப்புலட்சுமி IAS அவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் தேர்தல் மேற்பார்வையாளர். மிர். தாரிக்.அலி ஐ.ஏ.எஸ்.வருவாய் கோட்டாட்சியர். செல்வி சுபலட்சுமி காவல் துனைகண்காணிப்பாளர்.சுரேஷ். வட்டாட்சியர்கள். சந்தோஷ். ராஜ்குமார் நகராட்சி ஆணையாளர். தனலட்சுமி வருவாய் ஆய்வாளர்கள். அசோக், செந்தில், புகழரசன். கிராம நிர்வாக அலுவலர். மாதேஷ் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். மற்றும் துணை ராணுவ படை வீரர்கள்,அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மகளிர் குழுவினர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!