அரக்கோணம் ஹயக்ரிவர் வித்யாஷ்ரம் பள்ளியில் நடைபெற்ற 2026 நிஷா காந்தி உத்சவ் விழா!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம், வடமாம் பாக்கம் கிராமத்தில் இயற் கைச் சூழலுடன் பாதுகாப் பான இடத்தில் ஹயக்ரிவர் வித்யாஷ்ரம் சிபிஎஸ்சி சீனி யர் செகண்டரி பள்ளி இய ங்கி வருகிறது. இந்தப் பள்ளி யில் 2026ம் ஆண்டின்  நிஷா காந்தி உத்சவ் விழா நடைபெற்றது 

விழாவிற்கு வந்தவர்களை தலைமை ஆசிரியர். மதி சந்தியா பிரேம்நாத்.வரவேற்றார்.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர். ஜமீலா வாஜித். தலைமை ஏற்று நடத்தினார் நிர்வாக இயக்குனர் ரவீந்திரன். மற்றும் இயக்குனர் திருமதி சாந்தி  ரவீந்திரன் சிறப்புரை வழங்கினார்கள்  மேலும் கவுரவ விருந்தினர்களாக என். பிளெசன் ராஜ், ஏ. ஆயிஷா பேகம், மெக்கானிக்கல் ஆர். பாஸ்கர் ஆகியோரும் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட மீனவர் அணி தலைவர் கணேசன் அரக்கோணம் நகர தலைவர். ஸ்ரீதர் உட்பட திரளான பெற்றோர்கள் ஆசிரியர்களும் விழாவில் கலந்து கொண்டனர் பள்ளியின் செயற்கை நுண்ணறிவு ஆசிரியர். சரிதா அவர்களுக்கு  சிறந்த ஆசிரியர் விருது விழா மேடையில் வழங்கி கெளரவ படுத்தப்பட்டார் விழாவில் நூற்றுக்கு மேற்பட்ட மழலையர் முதல் உயர் வகுப்பு மாணவர்கள் வரையிலானவர்கள் வண்ண வண்ண உடைகளில் தோன்றி கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!