தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2026 முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு!!
தேனி மாவட்டம்,தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026 முன்னிட்டு உத்தமபாளையம் உட்கோட்டம், கூடலூர், ஆங்கூர்பாளையம் பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா, இ.கா.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் நிலைய அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
ஆண்டிப்பட்டி செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக