2026 சட்டமன்றத் தேர்தலில் 8 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டி - தோல்.திருமாவளவன்!!

     பானை சின்னம்!

தமிழகத்தில் “விசிக அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதால் 8 தொகுதிகளிலும் பானை சின்னத்தில்தான் போட்டியிடுவோம்”!

திமுக உடன் தொகுதிப் பங்கீடு கையெழுத்தான பின் விசிக தலைவர். திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!