தமிழக சட்டசபை தேர்தல் 2026-க்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) காலை 11 மணிக்குத் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தின் அரசியல் களம் பெரும் விறுவிறுப்படைந்துள்ளது!!


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரிலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியிலும் இன்று தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்கின்றனர். குறிப்பாக, தேர்தல் அரசியலில் தடம் பதிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், இன்று தனது முதல் வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். மாநிலம் முழுவதும் முக்கியத் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் திரளாக வந்து மனுத்தாக்கல் செய்ய தயாராகிவருவதால், தமிழகத்தில் தேர்தல் திருவிழா இப்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!