சபரிமலை விழா திட்டம்! 2024-25ன் கீழ் ரூ. 10 கோடி ஒதுக்கீட்டு!!

கேரளாவில் சபரிமலை விழா திட்டம் 2024-25ன் கீழ் ரூ. 10 கோடி ஒதுக்கீட்டில் தொடங்கப்படும் மூணாறு, லட்சுமி, மாங்குளம் சாலையின் கட்டுமானத்தை வழக்கறிஞர் ஏ. ராஜா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். மூணாறிலிருந்து மாங்குளம் வரையிலான 19 கி.மீ தூரம். இந்த சாலை பி.எம்.பி.சி தரத்தில் கட்டப்படவுள்ளது. 

மூணாறு லட்சுமி மாங்குளம் சாலையின் கட்டுமானத்தை வழக்கறிஞர் ஏ. ராஜா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்,

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!