குடியாத்தத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழைகளுக்கு 14 வகையான உணவுப்பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர ஒன்றிய தமுமுக இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை அணி (IPP)சார்பில் ஆதரவற்ற ஏழை எளிய பெண்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட 14 வகையான உணவுப் பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டது .

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர்.  P. S.நிஜாமுத்தின் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆலிஜனாப் ஹஜ்ரத் மௌலானா முஹம்மத் அலி சயீதி சாஹெப், கதிபே இமாம் மக்காஹ் மஸ்ஜித் குடியாத்தம்  தொழிலதிபர். ஆலிஜனாப் மாவட்ட துணைச் செயலாளர் நூருல்லா நகரத் தலைவர். சிக்கந்தர் பாஷா ஆகியோர் பங்கேற்று உணவுப் பொருட்கள் அடங்கிய பைகளை சுமார் 350 பேருக்கு வழங்கினார்கள் நிகழ்ச்சியில்  மாவட்ட ஒன்றிய நகர அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!