14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை! 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
புதுச்சேரி: கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சீனுவாசன் (55) என்பவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த இச்சம்பவத்திற்கு தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக