121 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக நேரடி போட்டி!!


121 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக போட்டியிடுகின்றன!

4 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் நேரடியாக மோதுகின்றன.

அதிமுக - காங்கிரஸ் இடையே 18 தொகுதிகளில் நேரடிப் போட்டி!

   அதிமுக VS காங்கிரஸ்

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மற்றும் காங்கிரஸ் இடையே 18 தொகுதிகளில் நேரடிப் போட்டி!

திமுக கூட்டணியில் மொத்தம் 28 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி களம் காண்கிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!