அதிமுகவில் 100 பேர் ஐக்கியம்!!

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் ஒன்றியம் மேலூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்  அழ. விஜயா தலைமையில் தமிழர்தேசம் , தவெக,திமுக,காங்கிரசில் இருந்து விலகி 100 பேர் மாவட்ட அதிமுக செயலாளர்  வைரமுத்து முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலர் சரசு மாரிமுத்து,ஒன்றிய செயலர் மணிகண்டன்,தலைமை நிலைய பேச்சாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அதற்கான ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலர் பழ. விக்ணேஸ்வரன்  செய்திருந்தார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!