ஆலங்குடியில் சட்டமன்ற பொதுத் தேர்தல் 100-சதவீதம் வாக்குபதிவு விழிப்புணர்வு பேரணி!!


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ் நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026. ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஆலங்குடி வருவாய்த் துறையினரஆல் மீடியா பிரஸ் ஜேர்னலிஸ்ட் யூனியன் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை ஆலங்குடி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வட்டாச்சியர் ஜபருல்லா தொடங்கிவைத்தார். பேரணியானது நகரின் முக்கிய வீதிகளில் சென்று அபிராமி மெட்ரிக் பள்ளியியை சென்றடைந்தது.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!