உலகம் பேசும் 0.07% எதிர்ப்பு!!

வடகொரிய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான கூட்டணி 99.97% வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றுள்ளது. 

மார்ச் 15-ல் நடைபெற்ற இந்தத் தேர்தலில், மொத்த வாக்காளர்களில் 99.99% பேர் வாக்களித்துள்ளனர்.

குறிப்பிடத்தக்க மாற்றமாக, 1957-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக 0.07% பேர் வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்துள்ளதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த எதிர்ப்பு வாக்குகளைக் கண்டு உலக நாடுகளும் நெட்டிசன்களும் வியப்படைந்துள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!