இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்' - WHATSAPP நிறுவனத்திடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்!!
மெட்டாவுக்கு எச்சரிக்கை!
"தரவுகள் பகிர்வு என்ற பெயரில் அந்தரங்க உரிமையோடு விளையாடக்கூடாது. நாட்டு மக்களின் அந்தரங்க உரிமை பறிபோவதை அனுமதிக்க முடியாது"
மெட்டா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தல்.
தென் மண்டல செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக