SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!
வாடிக்கையாளர்களே..IMPS சேவை மூலம் ரூ.25,000-க்கு மேல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு சேவைக் கட்டண வசூல் முறையை இன்று (பிப்.15) முதல் அமல்படுத்தியது SBI வங்கி.
ரூ.25,000 - ரூ.1 லட்சம் வரையிலான IMPS பரிவர்த்தனைக்கு ரூ.2 சேவைக் கட்டணத்துடன் கூடுதலாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் எனத் தகவல்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக