“PM CARES நிதி குறித்து கேள்வி எழுப்ப எம்.பி.க்களுக்கு அதிகாரம் இல்லை” -பிரதமர் அலுவலகம் பதிலளிக்க முடியாது!!


 PM CARES நிதி குறித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கேள்வி எழுப்ப அதிகாரமில்லை என பிரதமர் அலுவலகம் திட்டவட்டம். இந்திய அரசுக்கு சம்மந்தம் இல்லாத விஷயங்கள், அரசின் பொறுப்பின்கீழ் வராத அமைப்புகள், தனி நபர்கள் குறித்து கேள்வி எழுப்பக் கூடாது என்ற விதிகளை சுட்டிக் காட்டி, PM CARES, பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி, தேசிய பாதுகாப்பு நிதி குறித்து கேள்வி எழுப்ப எம்.பி.க்களுக்கு அதிகாரம் இல்லை என மக்களவை செயலகத்திற்கு பிரதமர் அலுவலகம் கடிதம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!