OPS-ன் பயணம் இதுவரை..
1996-2001 வரை பெரியகுளம் நகராட்சி தலைவர்
2001 சட்டமன்ற தேர்தலில் பெரியகுளத்தில்
ஜெயித்தபின் அமைச்சர் பதவி 2001-02, 2014-15, 2016 ஆகிய காலகட்டங்களில் முதல்வர்
2017-2021 வரை துணை முதல்வர் 2022-ல் அதிமுகவில் இருந்து நீக்கம்
2024 மக்களவை தேர்தலில் பாஜக ஆதரவுடன் ராமநாதபுரத்தில் போட்டியிட்டு தோல்வி
2025ல் பாஜக கூட்டணியில் இருந்து விலகல் தற்போது திமுகவில் இணைந்தார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக