தேனி அருகே தமிழக அரசின் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் திட்டத்தினை பூதிப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கி வைத்த தங்க தமிழ்செல்வன் M.P !!
தேனி மாவட்டம்,தேனி நாடாளுமன்ற உறுப்பினரும் தேனி வடக்கு மாவட்ட திமுக கழக செயலாளருமான தங்க தமிழ்செல்வன் M.A, M.P அவர்கள் தமிழக அரசின் மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் திட்டத்தினை பூதிப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கி வைத்து மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் போடி கிழக்கு ஒன்றிய திமுக கழகச் செயலாளர். எஸ்.பி.அய்யப்பன் அவர்கள் பூதிப்புரம் பேரூர் மன்ற தலைவர், பேரூர் கழகச் செயலாளர். p.கவியரசு,
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர். அஜீப்கான்
தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவியர்கள் சார்பு அணியின் நிர்வாகிகள் கழக முன்னோடிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக