இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சியினை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.அய்மன் ஜமால் IPS!!


இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சியினை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற கவாத்து பயிற்சியின் போது ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால் இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 மேலும் சிறப்பாக சீருடை அணிந்து அணிவகுத்து இருந்த காவலர்களுக்கு வெகுமதி வழங்கப்பட்டன.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!