ICC-க்கு நிபந்தனைகள் வைத்த பாகிஸ்தான்!!
▪️. இந்தியாவுடன் டி20 உலக கோப்பை போட்டியில் விளையாட 3 நிபந்தனைகளை ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்வைத்துள்ளதாகத் தகவல்.
1. ஐசிசி வருவாயில் பாக்., கிரிக்கெட் வாரியத்தின் பங்கை அதிகரித்து வழங்க வேண்டும்
2. இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்புப் போட்டிகள் மீண்டும் நடத்தப்பட வேண்டும்
3. போட்டியின்போது பரஸ்பரம் இரு அணி வீரர்கள் கை குலுக்குவதை கட்டாயமாக்க வேண்டும்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக