EPS இன் தேர்தல் வாக்குறுதி!!
EPS இன் தேர்தல் வாக்குறுதி!
அதிமுக ஆட்சிக்கு வந்தால் முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கான மாத உதவித் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்
மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.
ஆண்டுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் வழங்கப்படும்
ஜல்லிகட்டில் உயிரிழப்போருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்
-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக