ரயில்வே விதி கடுமையாக அமல்: Boarding Station-ல் ஏறாவிட்டால் சீட் ரத்து!!
இந்தியன் ரயில்வே அறிவிப்பின்படி, ரிசர்வேஷன் செய்த பயணிகள் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்ட Boarding Station-ல் ஏறாவிட்டால், டிடிஇ பதிவு செய்ததும் அந்த இருக்கை RAC அல்லது காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்.
வேறு நிலையத்தில் ஏற வேண்டுமெனில், ரயில் புறப்படும் முன் Boarding Point மாற்றம் செய்ய வேண்டியது அவசியம்.
இல்லையெனில் சீட்டும் கட்டணமும் இழக்கும் அபாயம் உள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக