சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் பயணிகளின் கவனத்திற்கு!!
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயன்படுத்தப்படும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் (ETM) தொழில்நுட்பக் கோளாறு._
மாநகர் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டுகளை வழங்குவதில் தற்காலிகத் தடை!
தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படும் வரை கைமுறை (Manual) பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும்._
_UPI, NCMC கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது.
சென்னை ஒன்' (Chennai One App) செயலி தற்காலிகமாகச் செயல்படாது - சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக