நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நாகவேட்டில் ஒன்றிய பாஜக அரசு மற்றும் அதிமுகவை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!


ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டலின்படி ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் -  (100 நாள் வேலையை) ஒழிக்கும் சட்டம் - விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசையும் அதற்கு துணை போகும் அடிமை அதிமுகவையும் கண்டித்து தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நாகவேடு பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். S. G. C. பெருமாள் தலைமையில், மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர். P. சுந்தரம்மாள் பெருமாள் முன்னிலையில் நடைபெற்றது.  

இதில் அவைத்தலைர் பா. செ. நரசிம்மன். துணைச் செயலாளர்கள். A. சீனிவாசன். வழக்கறிஞர் M. தமின் அன்சாரி, சாவித்திரி சுந்தரவடிவேல், வழக்கறிஞர். ராஜேஷ், காங்கிரஸ் நிர்வாகி. கோகுல்நாத், எல்லப்பன், மாணவரணி அமைப்பாளர். தினகரன், மாவட்ட பிரதிநிதிகள்.C. G. சண்முகம், க. தே. தனசேகரன், J. தசரதன், K.சுரேஷ் மற்றும் நாகவேடு கிளை செயலாளர். பாளையத்தான், துளசி, கந்தன், இஷ்டலிங்கம், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி J.மணிகண்ட கருணாநிதி, S.சந்துரு. மாணவரணி அமைப்பாளர். தினகரன். எல்லப்பன், காங்கிரஸ் நிர்வாகிகள். ராஜாமணி, நரசிம்மன், கோகுல்நாத் கம்யூனிஸ்ட நிர்வாகி N. குணசங்கர் பரமேஸ்வர மங்கலம். வெங்கடேசன், அருகில்பாடி வழக்கறிஞர். டில்லி, வழக்கறிஞர். ராஜேஷ் மற்றும் பொதுமக்கள் திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!