குடியாத்தத்தில் மது போதை ஒழிப்பதை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம். செம்பேடு கஸ்பா நத்தம். சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இன்று மது போதையை ஒழிப்போம் என்று விழிப்புணர் ஊர்வலத்தை. நடத்தினார்கள் 

ஊர்வலத்திற்கு தனேஷ்வர்  தலைமை தாங்கினார் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார் ஊர்வலம் நேதாஜி சவுத் அருகில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதி வழியாக ஊர்வலம் வந்து பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது 

இதில் மது போதையில் 15 வயது முதல் 20 வயது வரை சிறுவர்கள் சீரழிகிறார்கள் 

மது போதையை ஒழிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள் இதில் ஆண் பெண் என்று ஏராளமான பேர் கலந்து கொண்டனர்

செய்தியாளர் கே வி ஆர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!