திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச் சர் மற்றும் மாவட்ட ஆட்சியர்!!

திருவண்ணாமலயில் மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நெடு ஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச்சர்.  எ.வ.வேலு அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பாக நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் கலந்துகொண்டு மாற்றுத்திற னாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சி யில்  தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர். கு.பிச்சாண்டி, திருவண்ணா மலை மாவட்ட ஆட்சித் தலைவர். க.தர்ப்ப கராஜ், இ.ஆ.ப., திருவண்ணாமலை நாடா ளுமன்ற உறுப்பினர். சி.என்.அண்ணா துரை, சட்டமன்ற உறுப்பினர்கள்.  மு.பெ. கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்  கலந்துகொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!