சைக்கிள் பயணம்!!

கன்னியாகுமரியில் இருந்து கார்கில் வரை இந்திய விமான படையை சார்ந்த அதிகாரிகள், இளைஞர்கள் விமானப்படைக்கு பணியில் சேரவும் ,சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் 4500கி.மீ. சைக்கிளில் பயணம் செல்லும் இவர்கள் கரூரை கடந்து செல்கின்ற காட்சி.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!