விருப்ப மனு பெறும் தேமுதிக!!

 


எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை இறுதி செய்யாத நிலையில் 234 தொகுதிகளிலும் விருப்ப மனு பெறும் தேமுதிக வரும் 6-ம் தேதி முதல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் விருப்ப மனுக்களைப் பெறலாம் என்று அறிவிப்பு! பொதுத் தொகுதிக்கு ரூ.15,000 மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.10,000 ஆக விருப்ப மனு கட்டணம் நிர்ணயம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!