தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு திருமயம் ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற மகளிர் வாலிபால் போட்டியை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்!!

புதுக்கோட்டை மாவட்டம்,தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு திருமயம் ஒன்றிய திமுக சார்பில் ஏற்பாடுசெய்துள்ள மகளிர் வாலிபால்  போட்டியை அமைச்சர். ரகுபதி தொடங்கி வைத்தார்.கற்பக விநாயகர் மருத்துவக்கல்லூரி சேர்மன் டாக்டர்.ஆர். அண்ணாமலை ,ஒன்றிய திமுக செயலாளர். ஆறு.சிதம்பரம்,

முன்னாள் ஒன்றிய சேர்மன். துரைராஜா,டாக்டர்.ராஜசேகரபாண்டியன் உள்ளிட்ட பிரமுகர்கள்  கலந்து கொண்டனர். இதில் சென்னை எஸ்ஆர்எம்,தெற்கு ரயில்வே அணிகள் பங்கேற்றன.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!