ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது! – காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்!!
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும். அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என்னை சகோதரராக பார்க்கிறார். நானும் ராகுல் காந்தியை அப்படியே பார்க்கிறேன். ஆனால் ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது!
3% வாக்கு வித்தியாசம் இருந்தாலே பெரும்பாலான இடங்களில் மாபெரும் வெற்றி கிடைக்கும். ஆனால், திமுகவுக்கும், அதிமுகவுக்கும் 12% வாக்கு வித்தியாசம் உள்ளது.
மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக