புதுக்கோட்டையில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் தற்காலி பேராசிரியர்கள் சஸ்பெண்ட்! மாணவர்களின் கல்வி கேள்விக்குறி?..

புதுக்கோட்டை மாவட்டம், அண்ணா தொழில்நுட்ப பல் கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக  பணியாற்றிய  328 பேர்  கடந்த 31.12.2025 ஆம் தேதியுடன் பணிநீக்கம் செய்து பதிவாளர். உத்தரவு.  மாணவர்கள் நலன் கருதி சம்பளமே இல்லாமல் கடந்த ஒரு மாதமாக பணியாற்றி வந்த இந்த  விரிவுரையாளர்கள்  48 பேர் அண்ணா பல்கலை வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!