தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற மதுரை மாவட்ட உறுப்பினர் அட்டை வழங்கும் விழா!!
மதுரை நரிமேடு பகுதியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கம் சார்பில் 2026 ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் அட்டை மதுரை மாவட்ட தலைவர். கணேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கம் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக