குடியாத்தம் அருகே கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்ததாக ஒருவர் கைது!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பூசாரி வலசை கிராமத்தில் ராஜ் பால் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்திற்க்கு வாய் தகராறு காரணமாக தீ வைத்ததாக அதே பகுதியை சேர்ந்த பெருமாள்.த/பெ. செங்கண் வயது 45 என்பவர். மீது பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!