லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்! லஞ்சம் வாங்கியவர் கைது!!


திருவேற்காடு நகராட்சி நகரமைப்பு அலுவலர் சாந்தி என்பவர் 10000 ரூபாய் மனை பிரிவு அனுமதி வழங்க ஜெயலட்சுமி என்பவரிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டது அடிப்படையில் ஜெயலட்சுமி அவர்கள் லஞ்சம் கொடுக்க வரும் விரும்பாததால் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்த அடிப்படையில் இன்று திருவேற்காடு நகராட்சி நகராட்சி அலுவலர் சாந்தி என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தார்கள்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!