தமிழக டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!!
தமிழக டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான யுபிஎஸ்சி தேர்வுக்குழுவிற்கு டிஜிபிக்கு பதிலாக டிஜிபி அந்தஸ்துக்கு குறையாத பதவியில் இருக்கும் ஒருவரது பேரை பரிந்துரைக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
டி.ஜி.பி பதவிக்கான பெயர்கள் அடங்கிய புதிய பட்டியலை தமிழக அரசு ஒரு வாரத்தில் யு.பி.எஸ்சி.க்கு வழங்க வேண்டும்
அதிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் டிஜிபி பதவிக்கான பெயர்களை யுபிஎஸ்சி மாநில அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக