திருச்செந்தூரில் தைப் பூசத்தை ஒட்டி கூடிய பல ஆயிரக்கணக்கான பக்தர்கள்!விண்ணை பிளந்த"வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா"என்ற கோஷம்!!

தைப்பூசத் திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்தார்கள். கடற்கரையில் அலை அல்லது பக்தர்கள் தலையா என்று கூட தெரிய வில்லை பக்தர்கள் ஆடி படி முருகன் வேண்டி கோலாகலமாக வழிப்பட்ட ர்கள். தை பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று 4 மணி முதல் 6 மணி நேரம் காத்திருந்து முருகனை வழிப்பாட்டு சென்றார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கடற்கரையில் நின்றும் முருகன் வழிப்பட்டர்கள்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!