குடியாத்தத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பரிதவிப்பு!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு
கடந்த நான்கு மாத காலமாக ஓய்வு ஊதியம் வரவில்லை
கடந்த கெங்கையம்மன் திருவிழா காலத்திலும் 100 நாட்களுக்கும் மேலாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல் நான்கு மாதங்களை கடந்த பிறகே எங்களின் பெரிய போராட்டங்கள் செய்த பிறகே வழங்கினார்கள்
மீண்டும் பொங்கல் விழா காலம் கடந்து 100 நாட்களுக்கும் மேலாக நான்கு மாதங்களை கடக்கும் சூழ்நிலை இன்னும் ஓய்வூதியம் வழங்கவில்லை
இந்து பண்டிகை வரும்போதெல்லாம் ஓய்வூதியம் வழங்காமல் வயதானவர்களை மனம்புண்படி இந்த திமுக அரசு வாடிக்கையாக செயல்படுகிறது இது எந்த விதத்தில் நியாயம்?
ஆளும் கட்சி
அதன் கூட்டணி கட்சிகளிலும் இந்துக்களே இல்லையா?
ஆனால் மற்ற மத மக்களுக்கு ஓய்வூதியம் நிலுவை இல்லாமல் வழங்குவதும்
கடந்த 5 ஆண்டுகளாக 1200 ரூபாயாக உள்ள ஓய்வூதியத்தை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கக் கேட்டும் வழங்கவில்லை
ஆனால் மாற்று மதங்களின் மக்களுக்கு மட்டும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்குவதும் நிலுவை இல்லாமல் வழங்குவதும் இந்துக்களின் மனதை ஏழ்மையை முதிர்ந்த வயதானவர்களை கேவலப்படுத்தும் இந்த நிலை தமிழகத்தில் தொடர்ந்து வேதனை வேதனை இதைதான் திமுகவும் கூட்டணி கட்சிகளும் சாதனை சாதனை என்று புகழ்
மதத்தை வைத்து ஆட்சி செய்வது நியாயமா?
இதனை எல்லாம் வாய்மூடி மெளனமாக பார்த்துக் கொண்டுள்ள உங்களை மக்களின் வயிற்று எரிச்சல் ஒருபோதும் சும்மா விடாது
நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூபாய் 1000 வழங்குவது குறித்து தேர்தல் ஆணையம் நிறுத்தப் போவதில்லை
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் பணம் தேர்தல் நடக்க உள்ளதால் சம்பளத்தை நிறுத்தப் போவதும் இல்லை இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை ஆனால் வருகின்ற மூன்று மாதங்களுக்கும் இன்னும் மே மாதம்கோடைகாலத்திற்கும் சேர்த்து என ஐந்து ஆயிரங்கள் வழங்கியது என்ன நியாயம். என்று புலம்பல்!
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக