திருப்பரங்குன்றம் விவகாரம் - விசாரணை தொடங்கியது!!
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் தொடங்கியது.
"சூழலை கருத்தில் கொண்டே 144 தடை விதிக்கப்பட்டது. மதக்கலவரம் ஏற்படும் சூழல் இருந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றது" - மாவட்ட ஆட்சியர் தரப்பில் வாதம்.
“நீதிமன்ற அவமதிப்பாளர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை“- தமிழக அரசு தரப்பு வாதம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக