பழனி அருகே தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்!!

திண்டுக்கல் மாவட்டம், பழனி ஒன்றியம்,கணக்கன்பட்டி ஊராட்சியில் இருந்த கோம்பைப்பட்டி கிராமத்தை பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சியோடு  இணைத்தற்கு மறுப்பு தெரிவித்தும்,

தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டியும் வட்டாரவளர்ச்சி அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் 

வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக கோம்பை பட்டி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!