திமுக நாடாளுமன்ற உறுப்பினர். டி.ஆர். பாலு சார்பில் மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ்!!

இந்தியா அமெரிக்கா இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு சார்பில் மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது

இந்திய விவசாயிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்தும் அவர்களின் வருமானம் குறித்து கவலை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் குறித்தும் மக்களவையில் உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என அந்த கடிதத்தில் டி ஆர் பாலு குறிப்பிட்டுள்ளார்

 தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!