குடியாத்தத்தில் நடைபெற்ற அஞ்சலி ஊர்வலம் மற்றும் கூட்டம்!!

வேலூர் மாவட்டம்,மறைந்த தலைவர் தியாக சீலர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்...

குடியாத்தம் தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து  அனைத்து கட்சி சார்பிலும் அஞ்சலி ஊர்வலம் தொடங்கி

பழைய பஸ் நிலையத்தில் முடித்து அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர். கே. சி. பிரேம்குமார் தலைமை தாங்கினார்.

 கீழ் கண்ட அனைத்து கட்சி தலைவர்கள் புகழஞ்சலி உரையாற்றினார்கள்.

சிலம்பரசன் சிபிஎம் சு. சம்பத்குமார் மூத்த வழக்கறிஞர்.ஏகலைவன்...வி. தொ.ச சிபிஎம்.சடகோபன் திராவிட கழகம் குமரேசன் விசிக.வேதாசலம் விசிக கவிஞர் பாரி திமுக.செல்வகுமார் தேமுதிக.பழணி மதிமுக வீராங்கன் காங்கிரஸ் பரத்நவீன் காங்கிரஸ் மீரான் குத்துஷ் தமுமுக கா.கு. நெடுஞ்செழியன் அவை த. திமுக.வே. குமார் சிபிஐ.துரைசெல்வம் சிபிஜ.எல் மணி சிபிஐ.அருனோதையம்தமாக ஜி. லதா சிபிஐ மா.செயலாளர் அமலுவிஜயன் MLA.குடியாத்தம்.ஆகியோர் பேசினார்கள்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!