மளிருக்கு காலையிலே முதலமைச்சர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!!
இன்ப அதிர்ச்சி! மகளிர் உரிமைத் தொகை பெறுவோருக்கு இன்று காலையே ரூ.5000 வரவு வைப்பு -முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு! பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000 + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2000
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக